திரு. கனகரட்ணம் இராஜயோகன்

(முன்னாள் கணக்காளர், Brown and Company, Colombo)

கனகரட்ணம் இராஜயோகன்

தோற்றம்: 30 அக்டோபர் 1940 - மறைவு: 29 ஜூன் 2021

ஜானகி லேன் பம்பலப்பிட்டி கொழும்பு 4 யை பிறப்பிடமாகவும் 36வது லேன், வெள்ளவத்தை கொழும்புயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரட்ணம் இராஜயோகன், முன்னாள் கணக்காளர், Brown and company ,Colombo, அவர்கள் 29-06-2021ம் திகதி செவ்வாய்கிழமை அன்று வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், மீனாம்பாள் ஆகியோரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற மாணிக்கவாசகர், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
வசந்தாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
நவநீதா (இலங்கைHNB), பிரசாந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
 
சதீஸ்குமார் (இலங்கை), பிராபாகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சரஸ்வதி (கனடா)மாணிக்கவாசகர் (Canada and  Retired Director, Astron, Sri Lanka), தர்மயோகன்(லண்டன்), கணேசயோகன் (சட்டத்தரணி), பத்மயோகராணி (ஒய்வு பெற்ற அதிபர், சைவமங்கையர் கழகம்,வெள்ளவத்தை), லோகா யோகேஸ்வரி (Retired Chief  Accountant -  Hayleys) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
 
காலம்சென்ற நவரத்தினம், செல்வதிரவியம் (கனடா), புவனகுமாரி (UK), நளினி, காலம்சென்ற கஜேந்திரதாஸ், காலம்சென்ற பரராசசேகரம், காலம்சென்றவர்களான Dr. இராமாதன் (UK), விமலாதேவி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அக்ஷ்ரன்,  அபிஷன் ஆதித்தியா  ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-07-2021ம் திகதி  வியாழக்கிழமை  அன்று  பிற்பகல் சுகாதார அறிவித்தலுக்கு அமைவாக குறிப்பிட்ட உறுப்பினர்களுடன் அனனாரது வீட்டில் நடைபெற்று அன்றையதினம் பின்னேரம் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்



 


www.tamilthakaval.org


"Shock and saddened to hear the loss of Yoga Anna. A person always with a smiling face. Easy go person and attracted many people thru his immense knowledge. We are going to miss him. May his soul rest in peace."
- Sri Mahilkanthan (US, 06/07/2021 03:53)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2021 06:23)