திரு. கனகரத்தினம் இராமநாதன்
தோற்றம்: 15 ஜனவரி 1947 - மறைவு: 22 ஆகஸ்ட் 2026
யாழ கோப்பாய் தெற்கு, கிளுவானை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹுவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரத்தினம் இராமநாதன் அவர்கள் 22-08-2026ம் திகதி சனிக்கிழமை அன்று California, அமெரிக்காவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், முத்தாச்சி தம்பதிகளின் மூத்த பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களின் சுப்பிரமணியம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதிவதனா அவர்களின் பாசமிகு கணவரும்,
அபிராமி, அகல்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயதீபன், சங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நயனி, ஆதி, யோகி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மனோகரநேரு, விக்னராசா, தவேந்திரன், சண்முகதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பாஸ்கரன், ரவீந்திரன், காந்திமதி, நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் அமெரிக்காவின்
Roselawn Cemetery,
Livermore, California, USA
இல் 27- 08-2026ம் திகதி வியாழக்கிழமை நடைபெறும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/08/2026 15:03)
