Mr. Kanagaratnam Rasaratnam
Date of Birth: 15 August 1953 - Deceased: 22 December 2025
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வசிப்பிடமாகவும், இருபாலை வீதி, கோண்டாவில் கிழக்கை தற்காலிக வசிப்பிடமாகவும்கொண்ட திரு. கனகரத்தினம் இராசரத்தினம் அவர்கள் 22-12-2025 திங்கட்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை - வடிவாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சடாட்சாரதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பூபாலசிங்கம், இராமநாதன், நடராசா, காலஞ்சென்ற சந்திரன் மற்றும் சுந்தரலிங்கம், துரைசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஹயனிகாந்தன், சுதர்சன், ஸாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறிதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
முத்துலிங்கதாஸ், சந்தனமலர், ஸ்ரீரங்கநாயகி, கனகாம்பிகை, மகேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற ரகுநாததாஸ் மற்றும் கமலாதேவி, இராஜஸ்ரீ, இராஜேஸ்வரி, கோகிலா, சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருமட்செல்வி, நாகேஸ்வரன், சிவனேஸ்வரன், பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-10-2025 செவ்வாய்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இருபாலை வீதி
கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
