திரு. கனகரத்தினம் ரவீந்திரன் (ஐயர்)

கனகரத்தினம் ரவீந்திரன் (ஐயர்)

தோற்றம்: 08 ஜூலை 1965 - மறைவு: 02 மார்ச் 2021

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் றவீந்திரன் அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் காமாச்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சியாமளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசன், விஷ்ணுகாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தாதேவி, குகநாதன், சிறிகாந்தன், செந்தில்நாதன், குகதாஸன், செல்வநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 07 March 2021 12:30 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 07 March 2021 3:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
குகதாஸன் - சகோதரர் Mobile : +1 647 969 2630
விஷ்ணு - மகன் Mobile : +1 647 607 6164

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2021 05:10)