திரு. கனகரத்தினம் செந்தில்கிரி

கனகரத்தினம் செந்தில்கிரி

தோற்றம்: 17 மே 1955 - மறைவு: 28 மே 2025

யாழ். தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. கனகரத்தினம் செந்தில்கிரி 28-05-2025  புதன்கிழமை  அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் - ஜெயமலர் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பக்தவத்சலன் - சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

கிருபாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

லதுர்சன், சாரங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லூயிஸ், நற்றலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆத்தா அவர்களின் பாசமிகு பாட்டனாரும்,

கலாவல்லி, முருகதாஸ், செந்தில்தேவி, கௌரிதேவி, பத்மலோஜினி, செந்தில்வேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வேந்திரம், மைதிலி, காலஞ்சென்ற பாக்கியலிங்கம், கேஸ்வரலிங்கம், சிவராஜா , கவிதா , உமாசுதன் ஆகியோரின் அன்பு  மைத்துனரும் ஆவார்.

நிகழ்வுகள்:-

Saturday,31 May 2025 [2:00 PM - 4:00 PM]

Asian Funeral Care

35 Kenton Rd, Kenton,Harrow HA3 8DN, United Kindom

தகனம்:-

Sunday,01 Jun 2025 [10:00 AM- 1-0:45 AM]

Hendon Cemetery & Crematorium

Holders Hill Rd,London NW7 1NB,UK

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Please accept my heart felt condolences."
- சிவலிங்கம் (Australia , 29/05/2025 21:33)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2025 23:21)