Mr Kanagaratnam Sevvanthinathan

(விவசாய ஆராய்ச்சி அலுவலர்)

Kanagaratnam Sevvanthinathan

Date of Birth: 13 March 1945 - Deceased: 12 December 2023

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் செவ்வந்திநாதன் அவர்கள் 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கனகரத்தினம் பரிமளகாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஶ்ரீமதிதேவியின் அன்புக் கணவரும்,

மீனாருளினி (லண்டன்), கோகுலன் (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவரூபன் (லண்டன்), தர்சிகா (சிங்கப்பூர்) ஆகியோரின் மாமனாரும்,

சிவானி, கீத்தன், கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

திருமணி, தவமணி, சட்டநாதன், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, ரகுநாதன், மகேந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள் அன்னதேவி, தயாநிதி, ஶ்ரீகுமார், கிரிஜா, காலஞ்சென்றவர்களான செல்வராஜா, நாகேஷ், ஜெயலஷ்மி, சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-12-2023 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று மதியம் 2.00 மணிளயவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2023 05:00)