Mr. Kanagaratnam Subramaniam

(Manger CO-Op Vavuniya)

Kanagaratnam Subramaniam

Date of Birth: 14 March 1935 - Deceased: 28 May 2022

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kornwestheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

கந்தையா சிவஞானம்(மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி (ஜேர்மனி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மஞ்சுளா (Vancouver- கனடா), கணன் (London, பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமணன் (Vancouver-கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

மாலவன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிவபாதசுந்தரம், இரத்தினசபாபதி, இராசம்மா, சின்னம்மா, புவனேஸ்வரி, சீவரத்தினம் மற்றும் பாக்கியம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா, சோதிப்பிள்ளை, கனகம்மா, நாகலிங்கம், இளையதம்பி, நடராசா, சபாரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், காசிலிங்கம் மற்றும் பரமேஸ்வரி, ஆனந்தலிங்கம் காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம், இந்திராதேவி, கிருஷ்ணலிங்கம், சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான நீலவேணி(பெரிய கிளி), நேமிநாதன்(நாதன்) மற்றும் தனலெட்சுமி(சின்ன கிளி), பாலசுப்ரமணியம், பாக்கியலட்சுமி(மலர்), ராஜேஸ்வரி(ஈஸ்வரி), நிர்தானந்தன்(நித்தி), பதஞ்சலி(பதம்), கேதீஸ்வரன், ராஜேஸ்வரன்(நடுவிலான்), சுந்தரேஸ்வரி(கிளி) காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரன்(நாகேஸ்), ஞானசுப்ரமணியம்(ஞானம்) மற்றும் சிவசக்தி(சிவா), அருட்சக்தி(சக்தி), சிவச்செல்வி(செல்வி) ஆகியோரின் அன்பு மாமனும்,

சிவசோதி, சிவகாமசுந்தரி(ராணி), சிவநாதன்(சிவா) , சிவரஞ்சிதம்(ரஞ்சி), கெளரி, காலஞ்சென்ற கலைவாணி(வாணி) மற்றும் அருட்சோதி(அருள்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

Zoom Live link: Click here 

Meeting ID: 828 7910 7170
Passcode: 371528RIPBOOK
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 05 Jun 2022 3:00 PM - 5:00 PM
Monday, 06 Jun 2022 4:00 PM - 6:00 PM
Neuer Friedhof Aldinger Str. 27, 70806 Kornwestheim, Germany
 
கிரியை:-
 
Wednesday, 08 Jun 2022 10:00 AM - 2:00 PM
Neuer Friedhof Aldinger Str. 27, 70806 Kornwestheim, Germany
 
தகனம்:-

Wednesday, 08 Jun 2022 2:00 PM
Neuer Friedhof Aldinger Str. 27, 70806 Kornwestheim, Germany

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2022 06:52)