திரு கனகரத்தினம் சூசானந்தன்

கனகரத்தினம் சூசானந்தன்

தோற்றம்: 05 ஆகஸ்ட் 1952 - மறைவு: 04 பெப்ரவரி 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், Zambia தென் ஆபிரிக்கா, Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரத்தினம் சூசானந்தன் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் - நாகப்பர் சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான Dr. சிவகுரு சபாரத்தினம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தமயந்தி சூசானந்தன் அவர்களின் அன்புக் கணவரும்,

வினேஷ், சேயோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி ஆனந்த நடராஜா, சரஸ்வதி தர்ம்ராஜா, சுசீலாதேவி ஜெயபாலன், பத்மாவதி சபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருந்ததி திருக்கணேசன், Dr. விக்னராஜா சபாரத்தினம், மகேந்திரராஜா சபாரத்தினம், மோகனராஜா சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேந்தன், காலஞ்சென்ற அமீலன், அனுஷா, தில்குஷ், நீரஜா, மயூரன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

-----------------------------------------
Mr. Kanagaratnam Susanandan was born in Jaffna srilanka and lived in Jaffna, Srilanka, Zambia, Toronto, Canada and passed awaypeacefully on feb o4th 2024.
 
Beloved son of Late Kanagaratnam Nagappar and Late Sivapakium Kanagaratnam. Loving son-in-law of Late Dr. Sivaguru Sabaratnam andLate Saraswathy Sabaratnam.
 
Loving husband of Thamayanthy Susanandan.
 
Beloved father of Vinesh Susanandan, Seyon Susanandan.
 
Loving brother of Maheswary Ananthanadarajah, Saraswathy Dharmarajah, Susheeladevi Jeyabalan, Pathmawathy Sabanathan.
 
Loving brother in law of Arunthathy Thirukkaneshan, Dr. Viganarajah Sabaratnam, Mahendrarajah Sabaratnam and MohanarajahSabaratnam.
 
Beloved uncle of Maheedhan, late Ameelan, Anusha, Dilkushe, Neeraja, Mayuran, Senthuran.

 

We request our relatives, friends and families to accept this notice
 
தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வைக்கு:

Saturday, 10 Feb 2024   (05:00 PM - 09:00 PM)
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:
 
Sunday, 11 Feb 2024  (8:30 AM)

Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2024 05:00)