Mrs. Kanagaratnam Thavamalar
Date of Birth: 12 July 1957 - Deceased: 11 December 2024
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரட்ணம் தவமலர் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி-நகுலேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற Dr. கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. காண்டீபன் (Orthopaedic Surgeon General Hospital - Nawalapitiya), பிரதீபன் (கனடா), ஜனனி, பாமினி ஆகியோரின் அன்பு தாயாரும்,
செந்தில்குமார், வேணி, பிரியா, கதிர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராம், புவனிகா, தியா, தேவ், திரிவிக்ரம், தன்விந்த், நயனி, சிவகான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 12-12-2024 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண B மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
