Late Kanagaratnam Vallinayaki
Date of Birth: 17 March 1946 - Deceased: 06 March 2024
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மேற்கு கொத்தியாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் வள்ளிநாயகி அவர்கள் 06-03-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2024 05:00)
