Mr. Kanagasabai Arunagirinathan

Kanagasabai Arunagirinathan

Date of Birth: 13 November 1938 - Deceased: 14 April 2026

யாழ் வட்டுக்கோட்டை கிழக்கு, தாவளை வீதியைப் பிறப்பிடமாகவும், மலேசியா மற்றும் வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கனகசபை அருணகிரிநாதன் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை - சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

அருளானந்தம், காலஞ்சென்ற அம்பிகை, இராமநாதன், காலஞ்சென்ற வைத்தியநாதன் ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 15-04-2026 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் ஈசன் மலர்ச்சாலை, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 960 1795
முரளிதரன்:- +94 77 780 9664

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2026 00:00)