திரு. கனகசபை பாலசிங்கம்

கனகசபை பாலசிங்கம்

தோற்றம்: 24 அக்டோபர் 1934 - மறைவு: 25 மே 2021

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி  வட்டக்கச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை பாலசிங்கம் அவர்கள் 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சிறிபாலகரன், முரளிதரன், ரதன் ஆகியோரின் அன்பு அப்பாவும்,
 
கணேசபிள்ளை, மகாலிங்கம், சரோஜினிதேவி, பழனிவேல், சாரதாம்பாள், ஞானாம்பாள், வசந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
குகராணி (பபா), சாந்தினி (லக்சி), வசந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கனகாம்பிகை, பவானி,  மாணிக்கவாசகர், தையல்நாயகி, கிருஸ்ணமூர்த்தி, காலஞ்சென்ற பரம்சோதி, பாலசந்திரன் மற்றும் பரமநாதன், கணேசன், சண்முகநாதன், குமாரசாமி, தவமணிதேவி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சரண்யா, நவீன், ஜருசன், அபிநயா, ராகவி, சங்கவி ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Sunday, 30 May 2021 12:00 PM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 30 May 2021 1:00 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம் :-
 
Sunday, 30 May 2021 2:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
சிறி - மகன் Mobile : +1 416 907 8045 
சிறி. - மகன் Mobile : +1 603 305 6393
முரளி - மகன் Mobile : +1 416 567 7902
தன் - மகன் Mobile : +1 416 918 2414

www.tamilthakaval.org


"Deepest sympathy "
- Sangar Alal (Canada , 01/06/2021 17:26)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2021 00:47)