Mr. Kanagasabai Balendra
(ஓய்வுபெற்ற பொறியாளர் - நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை)
Date of Birth: 25 December 1943 - Deceased: 06 May 2026
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை பாலேந்திரா அவர்கள் 06-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - தங்கரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,
சரோஜினிதேவி (ஓய்வு பெற்ற ஆசிரியை - Bambalapitiya Hindu College) அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலினி, சஞ்ஜையன், சயந்தன் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
பிரசன்னா, பரிமளநாதன், ஜெயநாதன், இரகுநாதன், செல்வநாதன், சிவநாதன், யோகநாதன், இளங்கோ, சுகுமாறன், பிரதீபன், தமயந்தி, பாமதி, கிருஷாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரிமளபாக்கியம், அம்பிகாவதி, இந்திராணி, சந்திராவதி, திலகவதி மற்றும் வித்தியாவதி. மகேந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், செல்லத்துரை, காங்கேயன், நித்தியநாதன், பத்மநாதன், கருணாகரன் மற்றும் சரஸ்வதி தேவி, சுபலக்ஷ்மி, இந்திராணி, புஷ்பராணி, கீதா, மாலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-05-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் இல:- 55, 33வது ஒழுங்கை, வெள்ளவத்தை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 764 5986
+94 77 326 8221
www.tamilthakaval.org
