Mr. Kanagasabai Chanthiramurthy

Kanagasabai Chanthiramurthy

Date of Birth: 11 May 1961 - Deceased: 10 May 2026

யாழ். அல்வாய் மேற்கு, திக்கம், பாலர் வளவைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை சந்திரமூர்த்தி அவர்கள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா கனகசபை - செல்லம்மா தம்பதியினரின் மகனும்,  தென்புலோலியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம் நடராசா - வள்ளிநாயகி தம்பதியினரின் மருமகனும்,

வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

விநோதன், தீபனா, பிரவினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வமலர், கனகாம்பிகை (இலங்கை), சூரிய மூர்த்தி (இலண்டன்), காலஞ்சென்ற யோகேந்திராசா, சத்தியமூர்த்தி (டென்மார்க்), ஈஸ்வரமூர்த்தி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாவதி, தயாவதி (இலண்டன்), சரவணபவன் (இலங்கை), காலஞ்சென்ற நீலமேகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரது ஈமைக்கிரிகைகள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் டென்மார்க்கில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

வசந்தி:- +45 50 411 522
சூரி:- +44 743 591 0607

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/05/2026 00:00)