திரு கனகசபை சந்திரமௌலீசன்

(இளைப்பாறிய ஆசிரியர் யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி, 1959-1981)

கனகசபை சந்திரமௌலீசன்

தோற்றம்: 23 ஜூலை 1937 - மறைவு: 31 ஜனவரி 2020

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கட்டுடை, நைஜீரியா Kano, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சந்திரமௌலீசன் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகசபை பாக்கியலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சோதிநாதன் நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சுரபாஸ்கரன்(சுரேஷ்), அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்ற மகிழ்மலர், செல்வராணி(கொழும்பு), Dr. இராமச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற சண்முகநாதன், பாலச்சந்திரன்(New York) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், நிர்மலா, ரூபகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
மகேஸ்வரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான சுமுகநாதன், Dr. முருகானந்தன் மற்றும் லிங்கேஸ்வரி(கொழும்பு), மாணிக்கவாசகர்(Toronto), குலேந்திரசிங்கம்(கொழும்பு),
Dr. அம்பிகைதேவி(லண்டன்), உமாபிரியவானதி(Sydney), கங்காதேவி(New York) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்ற மங்களேஸ்வரி, மணிமேகலை(யாழ்ப்பாணம்), திரவியரத்னம்(Birmingham), காலஞ்சென்ற ஆனந்தவடிவேல் ஆகியோரின் அன்புச் சகலனும்,
 
சங்கரப்பிள்ளை ஞானப்பிரகாசம், வசந்தாதேவி(லண்டன்) மற்றும் நாகலிங்கம் சிவசுப்ரமணியம், பரமேஸ்வரி(Toronto) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
 
யாதவன், மதுரா, ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
 
வாகீத்தா, அஷோரி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை :-
 
Sunday, 09 Feb 2020 12:00 PM - 2:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
 
தகனம்:-
 
Sunday, 09 Feb 2020 2:00 PM - 2:45 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
 
தொடர்புகளுக்கு:-
 
சுரேஷ் - மகன் Mobile : +44 795 646 7297 
அபிராமி - மகள் Mobile : +44 785 737 3521
ரூபன் - மருமகன் Mobile : +44 753 541 2982 
பாலச்சந்திரன் - தம்பி Mobile : +1 647 763 6076  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2020 17:42)