Mr. Kanagasabai Gunaratnam
Date of Birth: 20 July 1930 - Deceased: 08 July 2025
யாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை குணரத்தினம் அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவராசா (சுவிஸ்), ராஜமனோகரி (சுவிஸ்), கலாமதி (சுவிஸ்), காந்திமதி (சுவிஸ்), மனோகரன் (சுவிஸ்), கணேஸ்வரன் (சுவிஸ்), விக்னேஸ்வரி (சுவிஸ்), சிவாஜினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
நித்தியானந்தம், தர்மசீலன், யோகசேனன், கோபாலசிங்கம், விஜயகுமார், வரதலட்சுமி, மேகலா ஆகியோரின் மாமனரும்,
தர்சினி, நிரோசன், கோபிகா, தர்ஷிகா, சர்வகாந்தசேனை, மதுசன், மதுமிலன், விதுசிகா, தக்ஷா, கார்த்திகா, ரவடாந்தசேனை, பவகாந்தசேனன், சாரங்கா, கௌஷிகா, வகவேக்கா, யசிக்கா, கயானன், திவ்யன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனிக்கா, தருண், அனீனா, ருத்ரா, டர்னிக்கா,தனோஷ், துஷி, தனுஷா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-07-2025 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
