Mr. Kanagasabai Jeganathan

Kanagasabai Jeganathan

Deceased: 11 September 2025

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை ஜெகநாதன் அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

விதுராவின் பாசமிக்க தந்தையும்,

அபூபக்காவின் அன்பு மாமனாரும்,

பூலோகசிங்கம், பற்குணநாதன், பேரின்பநாதன், நாகசோதி, ஜெகசோதி, சிவசோதி ஆகியோரின் சகோதரரும்,

சோதிமதி, காலஞ்சென்ற ரஞ்சினி, கலாவல்லி, மாணிக்கவாசகர், ஜெயகுமார், பாபுஜி, செல்வமாணிக்கராசா பாலசந்திராவதி, தியாகராசா வரதலக்ஷ்மி, காலஞ்சென்ற தெய்வேந்திரன் சத்தியலா, பத்மாகரன் பத்மலோஜினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-09-2025 திங்கட்கிழமை, 16-09-2025 செவ்வாய்க்கிழமை தினங்களில் *83 rue d'auxoone 21000 Dijon இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 17-09-2025 புதன்கிழமை காலை 8:30 - 10:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் *100 rue pierre dr coubertin 21000 Dijon இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2025 04:00)