திருமதி. கனகசபை கமலாம்பிகை

கனகசபை கமலாம்பிகை

தோற்றம்: 18 மே 1946 - மறைவு: 20 டிசம்பர் 2020

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், வவுனியா 155/14 குட்செட் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை கமலாம்பிகை அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற அம்பலவாணர், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபை  அவர்களின் அன்பு மனைவியும்,

நகுலேஸ்வரி(ஆசிரியை- யாழ்/கொக்குவில் இந்துக்கல்லூரி), லிங்கேஸ்வரன்(சுவிஸ்), லோகேஸ்வரி, பரமேஸ்வரன்(சுவிஸ்), மகாலக்ஸ்மி(லண்டன்), வாகீஸ்வரி(லண்டன்), ஜெகதீஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, கண்ணம்மா, கணேசு, ஐயம்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தயானந்தன், கார்த்திகா, இலங்கநாதன், துஸ்யந்தி, திருமாறன், பிரதீசன், சுரேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரன், பிருதுவிராஜ், இந்துஷா, ஹம்சாரிணி, சாகித்தியன், ஜெகதாரிணி, கம்சவர்தனன், அபிராமி, சந்தோஷ், சஹானா, ஸ்ரீரங்கன், ஸ்ரீவத்சன், கௌதீஷ், பிரவகி, நிம்கே ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றோபியாஸ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
வீடு Phone : +94 24 222 6038 Mobile : +94 77 796 9802
இலங்கநாதன் - மருமகன் Mobile : +94 77 482 9690
நகுலேஸ்வரி - மகள்  Mobile : +94 77 482 9690
லிங்கேஸ்வரன் - மகன் Mobile : +41 41 780 9283
கௌசி Mobile : +44 39 994 3887
கவிதா Mobile : +44 746 210 6543
ஜெகதீஸ்வரன் - மகன் Mobile : +41 79 328 0721
பரமேஸ்வரன் - மகன் Mobile : +41 78 630 0073

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2020 05:50)