திரு. கனகசபாபதி கனகசூரியம்

கனகசபாபதி கனகசூரியம்

தோற்றம்: 19 பெப்ரவரி 1946 - மறைவு: 30 மார்ச் 2022

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை ஐயனார் கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி கனகசூரியம் அவர்கள் 30-03-2022 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கன்னியா கனகசபாபதி சுகிர்தமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் நாகபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகாமசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

விஷாலினி, பவித்ரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயானந்த், வித்தி ஆனந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகதாஸ், கனகமலர், காலஞ்சென்ற கனகதுங்கம், கனகமணி, கனகராணி, கனகராஜ், கனகேஸ்வரி, கனகசுந்தரி, கனகவதனா, செல்வநாயகி, யோகேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற தங்கமணி, ராஜசிங்கம், செல்வராணி, காலஞ்சென்ற யோகராணி, லிங்கேஸ்வரன், தர்மலிங்கம், ராஜமனோகரன், பிரபாகரன், சிவநாகேஸ்வரி, சிவயோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், சிவனேசன், சிவஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ராகுல், சித்தார்த் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2022 சனிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இல. 15, ஐயனார் கேணி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருக்கோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
 
இல.15, ஜயனார்கேணி ஒழுங்கை,
திருகோணமலை 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 
 
 

Mr. Kanagasabapathy Kanagasooriyam, who was born in Manipay, Jaffna and lived in Iyanarkerni, Trincomalee passed away peacefully and was embraced by God on Wednesday, 30 March 2022.

He is the beloved son of the late Kanniya Kanagasabapathy and Sugirthamalar.

Loving son in law of the late Sivapragasam and Nagapackiyam.

Beloved husband of Sivakamasundari.

Ever loving father of Vishalini and Pavithra.

Loving father in law of Jeyananth and Vithi Ananth.

Kind and loving brother of Kanagathas (deceased), Kanagamalar, Kanagathungam (deceased), Kanagamani, Kanagarani, Kanagaraj, Kanageswary, Kanagasundari, Kanagavathana, Selvanayagi and Yogendran.

Loving brother in law of Thangamani (deceased), Rajasingam, Selvarani, Yogarani (deceased), Longeswaran, Tharmalingam, Rajamanoharan, Prabaharan, Sivanageswary, Sivayogeswary, and the late Sivapathasundaram, Sivanesan and Sivagnaneswary.

Affectionate grandfather of Rahul and Siddarth.

His funeral and final rites functions will be conducted at his residence at No. 15, Iyanar Kerni Lane, at around 10:00 AM on Saturday, 02 April 2022, followed by cremation at the Trincomalee Hindu Cemetery.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

Home Address:-
 
No. 15, Iyanarkerni Lane,
Trincomalee 
 
Information provided by:- The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2022 01:26)