டாக்டர். கனகசபை கனகேஸ்வரன்
தோற்றம்: 04 நவம்பர் 1952 - மறைவு: 03 மார்ச் 2025
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, California (USA), Lancaster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை கனகேஸ்வரன் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம் - கமலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சபேசன் மற்றும் ஞானேஸ்வரி, றாதன் (கணேசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
***---------------------***
Dr. Kanagasabai Kanakeswaran was born on November 4, 1952, in the village of Kuppilan, Jaffna, Sri-Lanka. He passed away peacefully in Lancaster, California on March 3, 2025.
Kanakeswaran had a joyful childhood in Kuppilan, growing up alongside his four siblings.
He had a love for reading, playing soccer and watching movies.
A dedicated student, he excelled academically and achieved his lifelong dream of becoming a Physician when he was admitted to Medical School at the University of Colombo.
He met his wife Shantini during his medical residency and they had a loving and devoted marriage for 44 years.
Their journey took them to England, where they pursued further education and practice, and where they welcomed their daughter, Geetha. Eventually, they settled in Lancaster, CA, where he continued his medical career and became a beloved member of the community. His patients deeply appreciated his care and compassion.
Kanakeswaran was preceded in death by his parents, his brother Sabesan, and his sister Yogeswary.
He is survived by his wife Shantini; his daughter, Geetha, his sister, Gnaneswary; and his brother, Kanesan.
இறுதி நிகழ்வுகள்:-
பார்வை:-
Sunday,09 Mar 2025 [10:30 AM - 1:00 PM]
Halley Olsen Murphy Funerals & Cremations
44831 Cedar Ave, Lancaster, CA 93534 United States
தகனம்:-
Sunday, 09 Mar 2025 [1:30 PM - 2:00 PM]
AllValley Cremation Services
1755 E Ave R, Palmdale, CA 93550, United States
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
