Mr. Kanagasabai kandasamy

Kanagasabai kandasamy

Date of Birth: 31 October 1942 - Deceased: 27 March 2026

யாழ். வல்வெட்டி மாடந்தையை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் வங்கி வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி கனகசபை அவர்கள் இன்று 27/03/26 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார். காலஞ்சென்ற திரு. திருமதி. கந்தசாமி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திரு. திருமதி. தம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புக் கணவரும்,
 
கமலேஸ்வரி (வவா, கனடா), தயாபரன் (தயா, கனடா), உதயானந்தன் (உதயன், கனடா),
மோகனதாஸ் (மோகன், இலங்கை), டாழினி (டாழி, கிளி, லண்டன்), சிவரூபன் (சிவம், லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
இன்பநாதன் (செல்வம்), தர்சா, விஜயா, சோபனா, கண்ணன் (எமது ஆவரங்கால் ஒன்றிய தலைவர்), சிஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
சுஜன், காலஞ்சென்ற துஷி. மற்றும் நிதுஜா, மோகனஷாந், ஜெஷி,  திஷான், அபிஷ்னா,சஜீனா, சஷ்வின்,சியாந், சஷ்விகா,பர்வின், பவிஷன்,கனுஷன், டவிஷன், தினோஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
ஆரியன், அர்ஜுன், நோவா, தியோ, ரஜிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
 
காலஞ்சென்ற சண்முகம், சிவபாதசுந்தரம், சுவேந்திரம், பாலசுந்தரம், செல்வபாக்கியம். ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற இராசரத்தினம் (நடராஜா) மற்றும் குணரத்தினம் (சின்ராசா, கனடா) ஆகியோரின் அன்பு மைத்துரும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-03-2026ம் திகதி செவ்வாய்கிழமை முற்பகல் 8:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று  பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10:00 மணியளவில் ஆவரங்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். 

 
 
் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ்
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 
ஆவரங்கால் மக்கள் ஒன்றியம் கனடா
 
அன்னாரின் ஆன்மா  சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2026 19:57)