Mr. Kanagasabai Kumaradevan

(இளைப்பாறிய தொழில்நுட்ப மேற்பார்வையாளர்)

Kanagasabai Kumaradevan

Date of Birth: 20 June 1936 - Deceased: 05 May 2025

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Edmonton, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை குமாரதேவன் அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறையடிடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,

சொர்ணகாந்திலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

சொர்ணகுமார், புனிதவாணி, புனிதகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கலைவாணி, கமலராஜன், சங்கரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜனகன், ருசாந்தன், வராகினி, ஹரிணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-05-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 08-05-2025 வியாழக்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2025 04:00)