Mr. Kanagasabai Mahalingam

(முன்னாள் உரிமையாளர் - நீர்கொழும்பு அம்பிகா ஸ்டோர்ஸ், கிளிநொச்சி மோகனா ஸ்டோர்ஸ்)

Kanagasabai Mahalingam

Date of Birth: 29 July 1938 - Deceased: 07 November 2026

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும்,  அண்மையில் கனடா - மிசிசாகாவை (Mississauga) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கனகசபை மகாலிங்கம் அவர்கள் 07-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி (பெரியக்கா) - சீவரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,

மோகனா (அம்பிகா), வித்தியா, நாவேந்தன், பார்த்தீபன், அருள்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயசீலன், கிருஸ்ணரூபன், உமா, மதுரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரணவன், சயாகா, ராகவி, லவிஷ்னன், அரண்யா, ஆதி, தியானா ஆகியோரின் அன்புப் பேரனாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை (பெரியதம்பி), பாலசிங்கம் மற்றும் சரோஜினிதேவி (தேவி), பழனிவேல் (ராசன்), சாரதாம்பாள் (செல்லம்), ஞானாம்பாள் (லீலா), சாந்த குமாரி (வசந்தா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை, தனலக்சுமி, மாணிக்கவாசகர், தையல்நாயகி (சொர்ணம்), கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்ற பரம்சோதி, பாலச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,

துணைவழியில் மனோன்மணி, ஜானகி, காலஞ்சென்ற சிவப்பிரியை, சுப்பிரமணியசிவம், ஜீவநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமரசிங்கம், காலஞ்சென்ற உருத்திரபரமேஸ்வரன், இராஜரத்தினம், இந்திரா, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:30 - 9:00 மணி வரையும் Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 11-11-2026 புதன்கிழமை காலை 6:30 - 9:30 மணி வரை கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஜெயம் (மருமகன்):- +1 416 371 1789
மோகனா (மகள்):- +1 647 609 1789
பார்த்தீபன் (மகன்):- +1 647 446 8107
அருள்குமரன் (மகன்):- +1 416 844 6878

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2026 00:00)