திரு. கனகசபை நவரத்தினம்
தோற்றம்: 15 ஜனவரி 1944 - மறைவு: 28 மார்ச் 2025
யாழ். நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும்,நீர்வேலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை நவரத்தினம் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - அன்னலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
நந்தினி (நீர்வேலி), கிருஷ்ணகுமரன் (அவுஸ்ரேலியா), ஜெயகிருஸ்ணன் (காப்பாளர் - இலங்கை போக்குவரத்துச் சபை, முல்லைத்தீவு), சன்சயின் (வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறு்பினர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நடேசரூபன் (காரைநகர்), மதுரா (முல்லைத்தீவு), சுமித்திரா (அச்செழு), சுஜீவா (முள்ளியவளை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஹனா, ஜெய்சனா, கித்தீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
