திருமதி. கனகசபை இராசலட்சுமி
மறைவு: 31 மே 2026
முல்லைத்தீவு - ஒதியமலைப் பிறப்பிடமாகவும், 17ம் கட்டை நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகசபை இராசலட்சுமி அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - பத்தினி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விகிதன், சதீசன் (பிரான்ஸ்), கவிதன் (இலண்டன்), கல்பனா (இலண்டன்), காலஞ்சன்ற லோகேசன், ஜசோதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனுசா (பிரான்ஸ்), தர்சினி (இலண்டன்), ஆனந்தராசா (இலண்டன்), பங்கையாசனன் ஆகிஆயாரின் அன்பு மாமியாரும்,
விக்னேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சன்ற சந்திரன், சிவசிதம்பரம் (பாலன்), வசந்தகுமாரி, துலசிகாமணி (பிரான்ஸ்), காலஞ்சென்ற தர்மலிங்கம், தர்மேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
லக்ஷன், சஞ்சை, சர்வின் (பிரான்ஸ்), ஆகாஸ், அனோயன், அபிசன் (இலண்டன்), தக்சிகா (இலண்டன்), அசானி, அபினிஷா, ஆகியோரின் அன்பு பேத்தியும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் மாமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
