திரு கனகசபை தர்மசூரியர்(சூரியா)

கனகசபை தர்மசூரியர்(சூரியா)

மறைவு: 22 செப்டம்பர் 2026

நெடுந்தீவு 13 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தர்மசூரியர் (சூரியா) 22.09.2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை - சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - தையலம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
தவராணி (தவம்) அவர்களின் கணவரும்,
 
யதுர்ஷன் (Sooriya Constructian), சரண்யா (Construction) ஆகியோரின் தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான கனகசூரியன் (லண்டன்), சிவலிங்கம் (லண்டன்), தவராஜா (லண்டன்) மற்றும் கோசலாதேவி (லண்டன்), கௌரிதேவி (சமூர்த்தி முகாமையாளர்), டைசாயினிதேவி (லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரனும், 
 
யோகேஸ்வரி, நாகாம்பிகை, அசோக்குமார், நந்தகுமாரன், தர்ஷினி, பிரதீபன், அற்புதராணி, சற்குணராணி, மகேந்திரகுமார், யோகராணி, கனகராணி, பத்மகுமார், புவனேஸ்வரகுமார், தர்மகுமார், பத்மராணி, காலஞ்சென்ற சசிகுமார் மற்றும் விஜிகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 27.09.2026 முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நெடுந்தீவு கட்டுராமன்சல்லி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். 
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்
 
தகவல்:- குடும்பத்தினர் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2026 03:42)