திரு கனகசபை தெய்வேந்திரகுமார்

(முன்னாள் உதயா ஸ்டோர்ஸ் உரிமையாளர்-பலாங்கொடை)

கனகசபை தெய்வேந்திரகுமார்

மறைவு: 05 மார்ச் 2020

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பலாங்கொடை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தெய்வேந்திரகுமார் அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகசபை (கனடா), காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரரும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
ரஞ்சினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
சுதா, சுதன், பிரசாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
இராசேந்திரகுமார் (உதயாஸ் சுப்பமார்கற்), சிவகுமாரன் (உதயம் சுப்பமார்கற்), வாசுதேவன் (உதயம் சுப்பமார்கற்), யோகேஸ்வரன், நித்தியலெட்சுமி, உதயகுமார், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
வசீகரன், கெளதமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், மனோகரா, வசந்தமாலா, சுபாசினி, தேவரஞ்சினி, காலஞ்சென்ற சிவரூபன், கவிதா, நந்தினிதேவி, உதயகுமார், ஜெயகுமார், தமிழ்செல்வி, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சபாநாதன், பரமேஸ்வரி, மைதிலி, லிங்கேஸ்வரன், அசோகன் ஆகியோரின் அன்புச் சகலனும், ஆரியன், ஆதவன், ஐயன், கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 08 Mar 2020 3:00 PM – 6:00 PM
Monday, 09 Mar 2020 9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை;-
 
Monday, 09 Mar 2020 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்:-
 
Monday, 09 Mar 2020 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு:-
 
ரஞ்சினிதேவி – மனைவி
Mobile : +1 647 308 9192

சுதா – மகள்
Mobile : +1 416 845 9692

சுதன் – மகன்
Mobile : +1 647 461 9867

பிரசாத் – மகன்
Mobile : +1 647 919 3406

குமார் – சகோதரர்
Mobile : +1 416 909 5668

சிவா – சகோதரர்
Mobile : +1 416 710 2982

வாசு – சகோதரர்
Mobile : +1 647 720 3885

ஈசன் – சகோதரர்
Mobile : +1 647 962 5428

நித்தியா – சகோதரி
Mobile : +1 647 764 4156

உதயன் – சகோதரர்
Mobile : +1 416 670 7877

ஜெகன் – சகோதரர்
Mobile : +1 416 417 9448

உதயகுமார் – மைத்துனர்
Mobile : +1 647 787 0182

ஜெயகுமார் – மைத்துனர்
Mobile : +1 416 949 1506

மனோகரா – மைத்துனர்
Mobile : +91 995 200 8112

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2020 07:05)