திரு. கனகசபை தியாகராஜா
தோற்றம்: 15 அக்டோபர் 1928 - மறைவு: 31 ஜனவரி 2021
மலேசியா Bentong ஐப் பிறப்பிடமாகவும், காரைநகர், கல்வியங்காடு, பிரித்தானியா New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தியாகராஜா அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தையா, மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
நளாயினி, கருணாநந்தன், பவானி, சாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜேஸ்வரன், நவமணி, காலஞ்சென்றவர்களான கணேஷன், சிதம்பரநாதன், பாலசுப்ரமணியம், கருணாகரன், ஆனந்தராஜா, நாகரத்தினம், கோபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மராஜ், ஷார்மினி, விவேகானந்தன், தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தக்ஷாயினி, சஞ்சீவ், கேஷினி, மாதங்கி, ஹர்ஷினி, காயத்ரி, ஹரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கியன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவர்களுடன் மைத்துனர்கள், மைத்துனிகள், பெறாமக்கள், பேரன்மார், பேத்திமார் மற்றும் உறவினர்களும் நண்பர்களும் ஆழ்ந்த துயரத்தில் முழ்கியுள்ளார்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
COVID 19 தொடர்பான கட்டுப்பாடுகளின் நிமிர்த்தம் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளலாம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Monday, 08 Feb 2021 7:00 AM
Angel Funeral Directors ltd
267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
தகனம்:-
Monday, 08 Feb 2021 10:00 AM
Putney Vale Cemetery and Crematorium
Stag Lane, Wimbledon, London, SW15 3DZ, UK
தொடர்புகளுக்கு:-
பவானி - மகள் Mobile : +44 753 369 9249
சாந்தினி - மகள் Mobile : +44 779 969 2733
நளாயினி - மகள் Mobile : +61 49 857 6682
கருணாநந்தன் - மகன் Mobile : +61 43 343 8685
சந்திரமோகன் - மைத்துனர் Mobile : +94 75 264 7343 Mobile : +94 76 675 3124
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2021 16:16)
