Mr Kanagasabapathy Kanagathas
Date of Birth: 16 November 1937 - Deceased: 18 April 2020
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி கனகதாஸ் அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் கனகசபாபதி குலோத்துங்கம் சுகிர்தமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான ரி.பி.ஹண்ட், இரத்தினமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லில்லி தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தகுமார்(கனடா), வசந்தி(கனடா), சாந்தினி(கொலண்ட்), காலஞ்சென்ற பிரேமசந்திரன்ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
ரெபேக்கா, சிவநாதன், சாம்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகமலர்(இலங்கை), காலஞ்சென்ற கனகதுங்கம், கனகமணி(இலங்கை), கனகசூரியம்(இலங்கை), கனகராணி(கனடா), கனகராஜா(ராஜு- கனடா), கனகேஸ்வரி(கனடா), கனகசுந்தரி(இலங்கை), கனகவதனா(கனடா), ரஞ்சினி(கனடா), யோகன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Rachel, Reka, Krishan, Arun, Esther ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்தில் கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்டமுறையில் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறுமென்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 21 Apr 2020 12:00 PM - 1:00 PM
Highland Funeral Home - Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
திருப்பலி:-
Tuesday, 21 Apr 2020 1:00 PM - 1:30 PM
Highland Funeral Home - Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
நல்லடக்கம்:-
Tuesday, 21 Apr 2020 1:45 PM - 2:00 PM
Resthaven Memorial Gardens
2700 Kingston Rd, Scarborough, ON M1M 1M5, Canada
தொடர்புகளுக்கு:-
வசந்தகுமார் - மகன்
Mobile : +1 437 241 1662
வசந்தி - மகள்
Mobile : +1 416 659 1418
சாந்தினி - மகள்
Mobile : +31 64 478 5955
கனகராணி - சகோதரி
Mobile : +1 647 290 9635
கனகராஜா(ராஜு} - சகோதரர்
Mobile : +1 416 858 6316
கனகேஸ்வரி - சகோதரி
Mobile : +1 647 521 8853
கனகவதனா - சகோதரி
Mobile : +1 647 762 9810
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/04/2020 01:01)
