Mr. Kanagasabapathy Sivakumar

Kanagasabapathy Sivakumar

Deceased: 26 January 2025

யாழ். இணுவில் தெற்கை பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபாபதி சிவகுமார் அவர்கள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசபாபதி தம்பதியினரின் மகனும்,

தணிகாசலம் (ஆசிரியர்), பாலசுப்பிரமணியம் (மணியம் - ஜேர்மனி), விக்கினேஸ், மகேந்திரராஜா, சிவபுரன், யோகேஸ்வரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற ராசாத்தி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 27-01-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது ஏழாலை வடக்கு இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2025 05:00)