Mr. Kanagasabapathy Tharmanayagam

Kanagasabapathy Tharmanayagam

Date of Birth: 14 January 1950 - Deceased: 10 February 2026

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடியை வதிவிடமாகவும் கொண்ட திரு. கனகசபாபதி தர்மநாயகம் அவர்கள் 10-2-2026 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கனகசபாபதி நாகம்மா தம்பதியரின் மூத்த அன்பு புதல்வனும்,

காலஞ்சென்ற சுந்தரம் செல்வரத்தினம்(சுந்தரப்பா) சின்னத்தங்கச்சி தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற  பூ அவர்களின் பாசமிகு கணவரும்,


துஷ்யந்தி (இலண்டன்), துசாஜினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதேசன், சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆதிரன், மீனாட்சி, வருணிகா, விஷாகன் ஆகியோரின் பாசமிக பேரனும்,

கனகநாயகம் (ஓய்வுபெற்ற கிராம சேவகர்), காலஞ்சென்ற ஸ்ரீகந்தநாயகம் (வங்கி முகாமையாளர்), ஜெயகௌரி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 13-02-2026ம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2026 18:28)