Mr. Kanagasingham Manickasingham

(ஓய்வுபெற்ற எழுதுவினைஞர்)

Kanagasingham Manickasingham

Date of Birth: 19 December 1932 - Deceased: 21 May 2026

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா - Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசிங்கம் மாணிக்கசிங்கம் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம் - ஆரோக்கியம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்பலம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, குலசேகரம், கனகபூசணி, தனபாலசிங்கம், கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாயாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மதிபாலன், றேணுகா, மேனகா, மதிவதனன், வேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாமினி, யோகலிங்கம், சுப்பிரமணியம், பிரியா, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பானுஜா- ரமணன், மிதிலன், இந்துஜா, சஞ்யுத்தா- தேவஜனன், கஜித்தா-சஞ்ஜய், சர்மிலா- அமலன், நீலன்- கீர்த்தனா, கோகுலன், சபித்தா, சுபிக்ஸா, அர்வின், அர்ச்சனா- ஜனகன், அபிலாஸ், அமர்ஸா ஆகியோரின் ஆருயிர்த் தாத்தாவும்,

தியோஜன், சயோனா, ரிதயன், றயன், சியானா, ஆவியா, ஆராதியா, அகல்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 25-05-2026 திங்கட்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மதிபாலன் (மகன்):- +1 416 509 2029
மதிவதனன் (மகன்):- +1 647 562 5239
உதயகுமார் (மருமகன்):- +1 416 576 4357

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/05/2026 00:00)