திருமதி. கனகசுந்தரம் லலிதா (அன்னம் அக்கா)
(தையல் ஆசிரியர்)
தோற்றம்: 16 டிசம்பர் 1953 - மறைவு: 10 மார்ச் 2024
யாழ். காரைநகர் புதுரோட்டு மல்லிகையை பிறப்பிடமாகவும், பத்தர்கேணியடியை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. கனகசுந்தரம் லலிதா அவர்கள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம்-தனபாக்கியம் (மாஸ்டர்) தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா-அருளம்மா தம்பதியினரின் மருமகளும்,
கனகசந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஶ்ரீகரலஷ்மி மற்றும் பாக்கியராசா (மாஸ்டர்), தருமராசா (M.G.R) காலஞ்சென்ற சாரதா மற்றும் கோகனதை (சுவிஸ்), நிரமலாதேவி, அரிகரராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவஜெனனி (ராஜி-கனடா), தேவரஜனி (லண்டன்), காலஞ்சென்ற தேவரஜிவன் மற்றும் தேவசஞ்சீவன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆறுமுகம், சண்முகம் ஆகியோரின் மைத்துனியும்,
சஞ்சனா, சர்வினி ஆகியோரின் அப்பாச்சியும்,
ராகுல், லக்சிமி, கருன்யா ஆகியோரின் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
