திரு. கனகசுந்தரம் சசிகரன் (கரன்)

கனகசுந்தரம்  சசிகரன் (கரன்)

மறைவு: 17 மே 2026

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட திரு. கனகசுந்தரம் சசிகரன் அவர்கள் 17-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசுந்தரம் - நித்தியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,

 நிமலன் (பிரான்ஸ்), ராகினி (பவா - பிரான்ஸ்), கேதீஸ்வரன், கஸ்தூரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2026 00:00)