திருமதி. கனகேஸ்வரி பாலசுப்ரமணியம்
தோற்றம்: 23 ஏப்ரல் 1938 - மறைவு: 11 ஜூன் 2022
வல்வெட்டி (பழைய போலீஸ் நிலைய வீதி, பள்ளியவத் தை) கனடா ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்ட திருமதி கனகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் 11/06/2022 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. பாலசுப்பிரமணியம் அவர்களின் அருமை மனைவியும்,
சசிகலா (கனடா), ரதிகலா (மலேசியா), குமரேசன் (பிரான்ஸ்), சந்திரகலா (கனடா), அமுதகலா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. விஜயகுமார், சந்திரசேகரன், வசந்தி, ரகுபதி, ராஜகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,
மலேசியாவைச் சேர்ந்த மகாதேவன், மகேஸ்வரி, மங்களதேவி, நகுலாம்பிகை, தவமணி, ஜெயமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிஷான், பிரசாந், சசிந்திரன், வினேஷ், வினுஷா, விந்துஷா, பிரமியா, அஷ்வின், அபிநயா, தனுஷன், ராதன், மிதுஷா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Live Streaming Link: Click Here
https://video.ibm.com/channel/chapelridgefh2
பார்வைக்கு:-
சனிக்கிழமை, 18 /06/ 2022 6:00 PM - 9:00 PM
ஞாயிற்றுக்கிழமை, 19 /06/ 2022 8:30 AM - 09:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை :-
ஞாயிற்றுக்கிழமை, 19 /06/ 2022 9:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
ஞாயிற்றுக்கிழமை, 19 /06/ 2022 11.30AM
Higland Hills Crematorium
12492 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/06/2022 00:43)
