திருமதி. கனகேஸ்வரி இராசரத்தினம்

கனகேஸ்வரி இராசரத்தினம்

தோற்றம்: 07 ஜூலை 1937 - மறைவு: 19 பெப்ரவரி 2022

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான Dr. செல்லையா சொர்ணம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

காலஞ்சென்ற கந்தையா இராசரத்தினம்(இளைப்பாறிய நில அளவை அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. தமயந்தி விக்னேஸ்வரன் (பிரித்தானியா), சக்திதரன் (Director CEO SDS Civil and Fire Security Engineering Pvt Ltd இலங்கை), தயாபரன் (Manager- Production Support, Bank Of Montreal, Toronto Canada), Dr. விஜயந்தி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. விக்னேஸ்வரன் (பிரித்தானியா), கீர்த்திக்கா (Director- SDS Civil and Fire Security Engineering Pvt Ltd இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கெஷாந், மதுஷாந், கெஷ்மிரா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான Prof தனபாலசுந்தரம், அருள்நாயகி இராமலிங்கம், ஜீவநாயகி விஸ்வநாதன், செல்வநாயகி பாலச்சந்திரன் மற்றும் Dr. பாலசுந்தரம் (இலங்கை), Dr. ஞானேஸ்வரி ஸ்ரீபாலசுப்பிரமணியம் (அவுஸ்திரேலியா), Dr. ராஜேஸ்வரி பத்மாநந்தம் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான முத்தம்மா, பத்மநாதன், திருஞானபூங்கோதை, லீலாவதி மற்றும் மாணிக்கவாசகர் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Thursday, 24 February 2022       12:30 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Thursday, 24 February 2022        2:00 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Thursday, 24 February 2022        4:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2022 13:51)