திருமதி கனேஸ்வரி செல்வராஜா

(ஓய்வூதியர், விற்பனைத்திணைக்களம்)

கனேஸ்வரி செல்வராஜா

மறைவு: 25 செப்டம்பர் 2020

கனேஸ்வரி செல்வராஜா யாழ்  கந்தைவளவு , K K S வீதி,சுன்னாகம் வடக்கு,சுன்னாகத்தை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனேஸ்வரி செல்வராஜா(ஓய்வூதியர்,

விற்பனைத்திணைக்களம்) அவர்கள் 24-09-2020ம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி கனகசுந்தரம்(சாமியார்) அவர்களது அன்பு மகளும்,

திரு.சங்கரப்பிள்ளை செல்வராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

திரு.திருமதி சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருமதி ஜெகதீஸ்வரி கந்தசாமி, திருமதி விமலேஸ்வரி சபாரட்ணம், திரு.ஜெகநாதன்(முன்னாள் பிரதி அதிபர்,மானிப்பாய் இந்துக் கல்லூரி), திரு.சிவகுமாரன் ( CARE  நிறுவனம்),செல்வி காத்தியாயினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

திரு.சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம்(முன்னாள் தபால் அதிபர்), சங்கரப்பிள்ளை கனகரட்ணம்(கணக்காளர்), திருமதி சிவபாக்கியம் கெந்தீஸ்வரன்(முன்னாள் ஆசிரியை), செல்வி சங்கரப்பிள்ளை பேரின்பநாயகி(முன்னாள் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் அலுவலகம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரரின் இறுதிக் கிரியைகள் 27-09-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரில் இல்லத்தில்  நடைபெற்று பூதவுடல் முற்பகல் 10.00 மணிக்கு தகனக்கிரியைக்களுக்காக சுன்னாகம் கொத்தியடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  


தகவல்:- குடும்பத்தினர்,ஜெகநாதன்(சகோதர்)

விலாசம்:-
    
சந்தை வளவு
K K S வீதி,சுன்னாகம்
(சதொச முன்பாக)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2020 12:25)