திருமதி. கனகேஸ்வரி சின்னத்தம்பி
மறைவு: 30 மே 2023
யாழ் கொல்லங்கலட்டி தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கனகேஸ்வரி சின்னத்தம்பி ஆசிரியை இன்று கொழும்பில் காலமானார்.
இவர் மகாஜனாவின் புகழ் பூத்த ஆசிரியர் அமரர். சின்னத்தம்பி அவர்களின் மனைவியும்,
சிறீல ஜெயன் (அண்ணா) , மிருதுளாணி (அச்சி) , சிறீல குமார் (கும்மி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவர் மகாஜனா கல்லூரியின் புகழ்மிக்க ஆசிரியை ஆவார்.
ஈமக்கிரியைகள் பற்றி பின்னர் அறியத்தரப்படும்.
எமது கண்ணீர் அஞ்சலிகள்.
www.tamilthakaval.org
"அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு எமது கல்லூரி சமூகம் சார்பிலும், Mahajana College OSA-Canada சங்கத்தின் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
"
- Mahajana College OSA-Canada (Canada, 14/06/2023 11:09)
"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி "
- Asokumar Navaratnam (Melbourne , 02/06/2023 21:22)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/06/2023 01:10)
