Mrs. Kanakamani Uruthiran

Kanakamani Uruthiran

Date of Birth: 26 June 1945 - Deceased: 31 October 2026

யாழ். காரைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா - Brampton யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கனகமணி உருத்திரன் அவர்கள்  31-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - பரஞ்சோதி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற கந்தப்பன் - சீனிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற உருத்திரன் (ஆசிரியர்) அவர்களின் துணைவியாரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (இலண்டன்), சாரதாதேவி (இலங்கை), தவமணிதேவி (கனடா), கனகலிங்கம் (இலண்டன்), லோகேஸ்வரி (இலங்கை), தட்சணேஸ்வரி (கனடா), புவனேஸ்வரி (இலண்டன்), இரத்தினேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுகந்தி, சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சத்தியமூர்த்தி, கிரிசாந்தி ஆகியோரின் மாமியாரும்,

வைசாலியின் பாசமிகு அம்மம்மாவும், அபிசாலினி, சுபிட்சாலினி, நிபிசாலினி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-11-2026 புதன்கிழமை அன்று காலை 9:00 - 11:00 மணி வரை St John's Dixie (737 Dundas Street East MISSISSAUGA, ON LAY 285) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

சடங்கு நடத்துபவர்:- நடராஜ் குருக்கள்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/11/2026 00:00)