திருமதி. கனகாம்பிகை இராஜசிங்கம்
தோற்றம்: 10 ஜூலை 1939 - மறைவு: 16 பெப்ரவரி 2021
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், நவிண்டில் கரணவாய் மத்தி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் கனகாம்பிகை அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிகந்தராஜா(லண்டன்), சிறிதரன்(லண்டன்), ஜெயந்தி(டென்மார்க்), சாந்தி(லண்டன்), வசந்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேல், ஞானாம்பிகை, நடராஜா(மலேசியா), பசுபதி(ஜேர்மனி), காலஞ்சென்ற பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோஜினி(லண்டன்), புஸ்பராஜா(டென்மார்க்), சத்தியசீலன்(லண்டன்), அருச்சுணராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
புனிதா அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,
ராதை, குமார், தர்சினி, இந்திரன், திலகா, மலர், பிரேம்குமார், சியாமளா, சித்திரா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(ஆலா) அவர்களின் அன்பு மருமகளும்,
பகீரகா, பானுஷன், தனுஷா, வீணுகா, அஜிதன், ரஜீவன், சஜீவன், சாஸ்வதா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு :- 2nd Mar 2021 7:00 AM
கிரியை:-
Tuesday, 02 Mar 2021 7:00 AM
Asian Funeral Care- Croydon Ltd
66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
தகனம்:-
Tuesday, 02 Mar 2021 10:30 AM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு:-
சிறி - மகன் Mobile : +44 773 800 561
சிறிதரன் - மகன் Mobile : +44 773 800 0561
ஜெயந்தி - மகள் Mobile : +45 23 72 5484
சத்தியசீலன் - மருமகன் Mobile : +44 795 743 8037
வசந்தி - மகள் Phone : +41 31 781 3782
பசுபதி - தம்பி Mobile : +49 15 21 899 6188
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2021 07:25)
