Mrs. Kanakambikai Karunakaran
Date of Birth: 08 June 1960 - Deceased: 28 June 2025
யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், இல - 10/5, பாத்தியா மாவத்தை, களுபோவில, தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகாம்பிகை கருணாகரன் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாப்பிள்ளை விஸ்வலிங்கம் - செல்வராணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் - செல்வராணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கருணாகரன் (Swiss Link Communication - உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானகௌரி, சிவானந்தராசா, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சந்திக்குமார், மனோகரன், யோகேஸ்வரன், பாஸ்கரன், காலஞ்சென்றவர்களான வரேந்திரன், சபாநடேசன் மற்றும் ஸ்ரீலதா, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருட்செல்வி (ஆசிரியை - கோண்டாவில்), காலஞ்சென்ற விஜயா (ஆசிரியை - பம்பலப்பிட்டி) ஆகியோரின் சகலியும்,
சயந்தன், சகானா ஆகியோரின் பாசமிக்க சித்தியும்,
நரேஷ், டர்னிச்சன், கிஷாலவன், தேசிகன், சஜீவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
நிவேதியா, ரசிகா, கீர்த்தி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 - 5:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-06-2025 திங்கட்கிழமை காலை 7:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
