Mrs. Kanakananthan Kiruparani

Kanakananthan Kiruparani

Date of Birth: 02 August 1957 - Deceased: 18 December 2025

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் – யூனிட் 9 மற்றும் கனடா – டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கிருபாராணி கனகானந்தன் அவர்கள் 18.12.2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை – தர்மலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா – பொன்னம்மா தம்பதியினரிநன் அன்பு மருமகளும்,

கனகானந்தன் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

குமரகுருபரன், குமரரூபன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சுந்தரலிங்கம், பாலசிங்கம், செல்வராணி, ஆனந்தராணி, நரேந்திரன்,   காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, கெங்காதரன், கணேசலிங்கம் மற்றும்   திருவருட்செல்வி, புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துளசிலலி, ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், கணபதிப்பிள்ளை மற்றும் புஷ்பவதனா, கேதீஸ்வரன், ஆனந்தி, சாந்தினி, சிவநாதன், அன்டன் ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், நாகம்மா, செல்வராணி மற்றும் சதானந்தன் (கனடா), யோகராணி (ஜெர்மனி), காலஞ்சென்ற யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தங்கலட்சுமி, தர்மலிங்கம், குணரட்ணம் (வவுனியா), ஜீவராணி (கனடா), பிரபாகரன் (ஜெர்மனி), மாலதி (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

27-12-2025 சனிக்கிழமை:- [6 pm to 9 pm]

கிரியை மற்றும் தகனம்

28-12-2025 ஞாயிற்றுக்கிழமை:- [11:00 am to 1:00 pm]

@

Lotus Funeral & Cremation 

121 Cityview Drive , Toronto, M9W 5A8

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2025 00:00)