திரு. கனகர் கந்தசாமி
மறைவு: 01 மே 2026
முல்லைத்தீவு - குமுழமுனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகர் கந்தசாமி அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகர் - பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முதலிக்குட்டி - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலம் அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்ற லட்சுமியின் அன்பு தம்பியும்,
மோட்சானந்த லட்சுமி, குலேந்திர ராசா, தெய்வேந்திர ராசா, கோபால சிங்கம், கிருபானந்த லட்சுமி, பத்மநாதன் (கனடா), கமலநாயகி, நுட்பராசா (கனடா), காலஞ்சென்ற நளாயினி, காலஞ்சென்ற பரிமளம், சிவசாந்தி ஆகியோரின் அன்பு தந்தையும்,
யோகராசா, ராசலட்சுமி, வசந்தா, கிருஷ்ணானந்தம், யோகமலர் (கனடா), மகேந்திர ராசா, உதயகலா (கனடா), ஜெயபரதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யோகராணி, சர்வலோகநாதன், பத்மராணி, சுமலதம், நிரோ, கஜகோகுலன், பிரணவன், விபுலன், மதனா, மிதுளா, தர்சன், காலஞ்சென்ற பிரசாத், காலஞ்சென்ற சௌம்யம், சகானா, அரன், மயூரன், காலஞ்சென்ற கஹிந்தா, கமேனா, திருசாத், திருசஸ், சங்கவி, மதுனிதா, ஜுனு பிரகாஷ் ஆகியோரின் பாசமிக்க பேரனும்,
அனோஜ், அக்ஷயன், அனுஸ்கா, தர்சிகா, விதுஷன், சச்மி, அக்ஷயா, ரக்ஷணயா, தளிர், அகரன், திகழ், கதிர், பூவை, அக்ஷிதன், நிக்ஸயன், ஆருதி, தேஜாஸ், ஈஷா, அமிர்தா, மித்திரன், அக்ஷரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாமரைகேணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
