திருமதி. கனகசபை நாகம்மா
மறைவு: 24 ஜூலை 2022
அமரர். கனகசபை நாகம்மா அவர்கள் (24.07.2022) இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (26.07.2022) செவ்வாய்க்கிழமையன்று பி.ப 3.00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் மரண ஆராதனை நடைப்பெற்று தில்லையடி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவருக்கு எமது குடும்பம் சார்பாக அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம்..
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/07/2022 08:00)
