டாக்டர். கனகசபாபதி தவயோகராஜா
(BDS (Peradeniya), DHDP (Colombo))
தோற்றம்: 17 ஜூலை 1964 - மறைவு: 21 மார்ச் 2024
யாழ். காரைநகர் மணப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. க. தவயோகராஜா அவர்கள் 21-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபாபதி - மங்கய்றகரசி தம்பதியினரின் தவப்புதல்வனும்,
காலஞ்சென்ற தர்மராசா - ஏகநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
பாலச்சந்திரன், அபிராமி, கௌசல்யா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனா, லவினன், அருண், பிராஷாந்த், பெரோன் ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,
பேபியன் (Fabian) அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-03-2024 வௌ்ளிக்கிழமை மற்றும் 23-03-2024 சனிக்கிழமை தினங்களில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
