Mr. Kanakasapathy Uthyakumar
Date of Birth: 22 February 1956 - Deceased: 14 January 2023
திரு. கனகசபாபதி உதயகுமார் என்கின்ற மொராபின் மணி 14/01/23 சனிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார் .
அன்னார் காலம் சென்ற விஸ்வலிங்கம் கனகசபாபதி, பூமணி கனகசபாபதி தம்பதிகளின் செல்ல புதல்வனும்
திருமதி. விஜயலட்சுமி உதயகுமாரின் அன்புக்கணவரும்,
செல்வி. சிந்து உதயகுமாரின் பாசமிகு தந்தையும்,
திரு. கனகசுந்தரன் (அவுஸ்திரேலியா), திருமதி. யோகமாலா (இலங்கை), காலம் சென்ற திரு. கமலநாதன், திரு. நீதிராஜா (கனடா), திரு. கவிச்சந்திரன் (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
கஜன் (அவுஸ்திரேலியா), கிரிகாந்தன் (அவுஸ்திரேலியா), சுரேன், ஜீவன் (இலங்கை), சாந்தன் (இலங்கை), சுபா மது ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
எலிசன்கிரிசோந் (அவுஸ்திரேலியா), விஜி (இலங்கை), குமார், வசந்தன், தர்சினி, சாந்தி ஆகியோரின் மாமனாரும்
சத்தியசீலன் (அவுஸ்திரேலியா), காலம் சென்ற திரு ராஜகோபால், பார்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரிகை 22/01/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணிவரை
Stratus chapel
Bunurong Memorial Park
790 Frankston - Dandenong Rd,
Bangholme VIC 3175 (DANDENONG SOUTH )
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:- கும்பத்தினர்
www.tamilthakaval.org
