Mrs Kanakeswary Manickarajah
Date of Birth: 21 July 1932 - Deceased: 18 April 2020
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி மாணிக்கராசா அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மாணிக்கராசா(லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகலிங்கம்(இத்தாலி), மகேந்திரராஜா(இத்தாலி), குகதாசன்(லண்டன்), கமலா(லண்டன்), குகதேவி(லண்டன்), விமலதேவி(பபி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயரும்,
மகேஷ்வரன்(லண்டன்), மகேந்திரன்(லண்டன்), விமலாதேவி(இத்தாலி), அம்பாள்(இத்தாலி), வினோ(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி, சோமசுந்தரம், கோபாலபிள்ளை, ஞானசுந்தரம், தனலஸ்சுமி(இருபாலை), ராசலிங்கம்(இருபாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Saameera, Deluxan, Kumaran, Kisho, Pramila, Latha, Prasha, Subanan, Latha, Vino, Rhamiya, Abishara, Neheni, Ceeyon, Aezikiea ஆகியோரின் அன்புப் பேத்தியும், Aariyana, Imayan, Ameeran, Athaash, Arrushi, Abiynan, Vishnu, Vaishnavi, Kya, Neo, Anish, Ashvika ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சண்முகலிங்கம் - மகன் Mobile : +39 351 235 2568
மகேந்திரராசா - மகன் Mobile : +39 327 014 2214
விமலாதேவி(பபி) - மகள் Mobile : +44 795 659 1493
கமலா - மகள் Mobile : +44 752 507 0639
குகதேவி - மகள் Mobile : +44 795 738 5631
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/04/2020 00:54)
