திரு. கணபதி முருகேசு

கணபதி முருகேசு

மறைவு: 25 அக்டோபர் 2024

யாழ். ஆவரங்கால் மேற்கு  நவோதயா வீதியை பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதி முருகேசு அவர்கள்  25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கணபதி-பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், செல்லத்துரை-இரசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
 
சிவசோதிமாலா அவர்களின் அன்புக்கணவரும்,

கௌரி, கவிதா, கோவலன், வினோதினி (பிரான்ஸ்), ரூபநிதி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவீந்திரன், அருந்தவராஜா, புவனேஸ்வரன், சர்வீதரன் ஆகியோரின் மாமனாரும்,

மயூரன், ரேகன், அன்சிகா, பென்சிகா, மிரோஜா, சினோஜா, பூவிகா, அவிரூசன், சரூன், கார்ணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்

கிஷாணன், திஷாதனன் அத்விகா ஆகியோரின் பூட்டனும்,

சந்திராதேவி, தவணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/10/2024 04:00)