திரு. கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி

(Retired Consultant for Elephant Pass Saltern, Ministry of Traditional Industries & Small Enterprises Development)

கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1950 - மறைவு: 30 செப்டம்பர் 2021

யாழ் இடைக்காடு அச்சுவேயை பிறப்பிடமாகவும்,ஐயங்குட்டி வளவு இடைக்காடு அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி அவர்கள் 30-09-2021ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை   அன்னமுத்து தம்பதிகளின்  இளைய புத்திரரும்,
 
ஆறுமுகசாமி தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், தங்கரத்தினம், மற்றும் கந்தசாமி, சொர்ணரத்தினம், புஸ்பரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, வேலாயுதம், சிவமுத்துலிங்கம், வல்லிபுரம், ராமநாதன், செல்வராஜா,சந்திரன் மற்றும் சிதம்பரப்பிள்ளை, மாசிலாமணி, பரமானந்தம், சாந்தலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தபோதினி, சின்னத்தங்கம், புவனேஸ்வரி மற்றும் பராசக்தி, ராசமலர், மல்லிகாதேவி, ராஜேஸ்வரி, வஜிதா ஆகியோரின் மைத்துனரும்,
 
கௌரிதரன் (பனை அபிவிருத்திச் சபை), கிஷோதரன் (ஆனையிறவு உப்பளம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
 
பிரதீபா (ஆவரங்கால் மகாஜன கல்லூரி), சுமதி (கிளிநொச்சி மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
மதுஸனா, ஹாசினி, தஸ்விதன், அக்ஷயன், மீரஜா ஆகியோரின்  அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் யாழ்ப்பாணம் கோம்பையன் இந்து மயானத்தில்  01-10-2021ம் திகதி வெள்ளிக்கிழமை  இன்று மாலை 3.00 மணிக்கு சுகாதார  வழிமுறைகளின்படி தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

வீடு:  +94 21 205 8384
கௌசிதரன்:   +94 70 440 0641,  +94 77 440 0641
கிஷோதரன்:   +94 71 861 3361, +94 77 717 6820
 
Covid -19 காரணமாக தங்கள் வருகையினைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2021 03:35)