திரு. கணபதிப்பிள்ளை இன்பராஜா

கணபதிப்பிள்ளை இன்பராஜா

தோற்றம்: 04 மார்ச் 1958 - மறைவு: 31 ஆகஸ்ட் 2021

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இன்பராஜா அவர்கள் 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லாச்சி தம்பதிகள், கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (தலைமை புகையிரதப் பாதுகாவலர்- காட்டர்), புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற இன்பமலர், இன்பதேவி (மல்லிகா), இன்பராணி (ரமா), இன்பறூபன், இன்பகுரு, இன்பறட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 07 September 2021 2:00 PM - 5:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
 
கிரியை:-

Wednesday, 08 September 2021 9:00 AM - 11:00 AM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
 
தகனம்:-

Wednesday, 08 September 2021 12:00 PM - 1:00 PM
St Marylebone Crematorium E End Rd, London N2 0RZ, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
 
ஜெகன் - உறவினர் Mobile: +44 771 246 0510

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2021 01:24)